இன்னும் நிறைய ஆசை இருக்கு – சமந்தா அக்கினேனி

0
25

நடிகை சமந்தா, தன்னுடைய ஆசையை வெளியே சொல்ல, அதற்கு பாராட்டுக்கள் குவிகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணியில் இருக்கும் சமந்தா கோடிகளில் சம்பளம் வாங்கக்கூடியவர்.

சினிமாவிற்கு வந்த புதிதில், அதிகம் சம்பாதித்தால் அதில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு செலவிட வேண்டும் என்ற நிபந்தனை வைத்துக்கொண்டாராம்.

அதன்படி இன்றும் செயல்படும் சமந்தா, தான் மேலும் வளர்ந்தால் அதிகம் உதவி செய்வேன். அதுவே என் ஆசை என்கிறார் சமந்தா.

சமந்தாவின் இந்த உதவும் மனப்பான்மை பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here