ரசிகரின் செல்போனை பறித்த சல்மான் கான் !

0
15
நடிகர் சல்மான் கான், நேற்று கோவா விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியே வந்து கொண்டிருந்தபோது, ஒரு ரசிகர் நெருங்கி வந்து அவருடன் ‘செல்பி‘ எடுக்க முயன்றார்.
அதனால் கோபமடைந்த சல்மான் கான், அந்த ரசிகரின் செல்போனை பறித்தார்.

இந்த வீடியோ காட்சி, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

அந்த நபர், ஒரு விமான நிறுவனத்தின் கடைநிலை ஊழியர் என்று தெரிய வந்தது.

ஆனால், சம்பவம் குறித்து புகார் தரப்படவில்லை என்று விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகர் எகோஸ்கர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here