நள்ளிரவில் சேரன் வீட்டுக்கு சென்று சர்ப்ரைஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால் – புகைப்படங்கள் இதோ

0
15

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சாக்ஷி அகர்வால் மற்றும் சேரன் இருவரும் அந்த நிகழ்ச்சி முடிந்தபிறகும் நெருக்கமாக இருக்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று இரவு சேரனுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுக்க அவரது வீட்டுக்கு நள்ளிரவில் கேக்குடன் சென்றுள்ளார் சாக்ஷி.

அந்த புகைப்படங்களை சாக்ஷி வெளியிட்டுள்ளார். “மனதிற்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் தான் இப்படி சர்ப்ரைஸ் கொடுப்பேன்” என அந்த புகைப்படங்கள் பற்றி கூறியுள்ளார் சாக்ஷி.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here