யானை மீது அமர்ந்து கவர்ச்சியாக போஸ்.. சாக்ஷி அகர்வால் வீடியோ

0
47

பிக்பாஸ் 3ல் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் சாக்ஷி அகர்வால். இவர் மற்றும் கவின் இடையே ஏற்பட்ட சர்ச்சைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். அந்த ஷோவுக்கு பிறகு அனைத்து போட்டியாளர்களும் தங்கள் பணிகளில் பிஸியாகிவிட்டனர்.

மாடலிங் துறையில் உள்ள சாக்ஷி அகர்வால் தற்போது ஒரு காலெண்டர் போட்டோஷூட்டிற்காக ஒரு யானை மீது அமர்ந்து ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார்.

இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகின்றன. இதோ..

So many mixed emotions shooting with “Raja” !He is a sweetheart and I had such a great time with him❤️One of the best experiences by far! This is from my calendar series #naayab #calendar#bts for my fb family😂😂Ps: We have taken all permission and no harm has been done to him before or after❤️❤️❤️

Posted by Sakshi Agarwal on Monday, November 25, 2019

We have put lot of effort, hardwork and sweat to make it as a perfect & attractive one , Will be releasing the Photoshoot Pics from tomorrow . Hope u guys will love it 🙂 #Nayaab #Calendar2020

Posted by Sakshi Agarwal on Thursday, November 28, 2019

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here