அஜித் ஸ்டைலில் சாய் பல்லவி !

0
46

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சாய் பல்லவி, விளம்பரத்தில் நடிக்க மறுப்பதற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.

முக சருமத்தை பளபளப்பாக்கும் கிரிம் விளம்பரத்தில் சம்பளமாக 2 கோடி ரூபாய் பேசப்பட்டும் கூட, பல்லவி நடிக்க மறுத்துவிட்டார்.

ஏனெனில், நிறம் தொடர்பான விளம்பரத்தில் நடிக்க விருப்பமில்லை. அது ஒரு பெரிய விசயமும் இல்லை.

ஆங்கிலேயர்கள் தன்னுடைய நிறத்தை பற்றி பெரிதாக நினைப்பதில்லை. பிறகு நாம் மட்டும் ஏன் நினைக்க வேண்டும் என்கிறார்.

ஏற்கனவே சாய்பல்லவி ரூ.1 கோடி சம்பளத்துடன் வந்த ஆடை விளம்பர வாய்ப்பிலும் நடிக்க மறுத்துவிட்டார்.

நடிகர் அஜித்குமாரும் தனக்கு விருப்பமில்லாத தன் கருத்துக்கு முரண்பாடான விளம்பரங்களில் நடிக்க மாட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here