எனக்கும் யோகி பாபுவுக்கும் என்ன தொடர்பு? நடிகை வெளியிட்ட வீடியோ

0
24

நடிகர் யோகி பாபு தனக்கு வீட்டில் பெண் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என சில மாதங்கள் முன்பு பேட்டி அளித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பிரபல நடிகையுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலானது. யோகி பாபுவுக்கு திருமணம் என செய்திகளை பரப்பினர். ஆனால் அது பொய் என யோகி பாபு விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் இந்த போட்டோவில் இருக்கும் நடிகை சபிதா ராய் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அந்த புகைப்படம் பல வருடங்கள் முன்பு ஒரு பட ஷூட்டிங்கில் எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

மேலும் படத்தில் ஜோடியாக நடித்தேன் என்பதை தாண்டி எனக்கும் யோகி பாபுவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளார் அவர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here