ரவுடி பேபியின் சாதனை

0
35

யூடிப்பில் ரவுடி பேபியின் சத்தம், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இந்த பாடலை, பார்த்து ரசித்தவர்களின் எண்ணிக்கை 70 கோடியை தாண்டியுள்ளது.

இந்த புதிய சாதனையால் மாரி-2 படக்குழு சற்று சந்தோசப்பட்டுள்ளனர்.

தனுஷ், சாய் பல்லவி நடித்திருந்த மாரி – 2 படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். பிரபுதேவா, கோரியோகிராபி அமைத்திருந்தார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here