டாக்ஸியில் சென்ற பிக்பாஸ் நடிகை ரித்விகாவுக்கு டிரைவரால் ஏற்பட்ட சிக்கல்.. அதிர்ச்சி சம்பவம்

0
38

பிக்பாஸ் புகழ் நடிகை ரித்விகா சில நாட்கள் முன்பு uber நிறுவனத்தில் டாக்ஸி காரில் பயணம் செய்துள்ளார்.

இவரை அழைத்துச்செல்ல வந்த கார் டிரைவர் மிக மோசமாக நடந்துகொண்டுள்ளார். மேலும் வாகனத்தை சரியாக செலுத்தாமல் மிக அதிக வேகத்தில் rash drive செய்துள்ளார்.

இது பற்றி நடிகை ட்விட்டரில் புகார் கூறியுள்ளார். இருப்பினும் அந்த நிறுவனம் அந்த டிரைவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here