பிக்பாஸ் கவினின் லீலைகள்.. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது இப்படியா…

0
85

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் முக்கிய போட்டியாளராக உள்ள கவின் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே பல பெண்களை காதலிப்பதாக கூறியவர். இதற்காகவே அவரை திட்டியவர்கள் மிக அதிகம்.
இப்போதும் கூட பிக்பாஸ் போட்டியாளர்கள் நடுவில் எந்த பிரச்சனை வந்தாலும் அதில் கவின் செய்த இந்த விஷயத்தை குறிப்பிட்டு விமர்சிக்கிறார்கள்.
இந்நிலையில் இன்று பிக்பாஸ் டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் பள்ளி பருவ நினைவுகளை பகிரவேண்டும் என கூறப்பட்டது. அப்போது பேசிய கவின் தான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது ஒரு பெண்ணுக்கு காதல் கடிதம் எழுதி கொடுத்து டீச்சரிடம் மாட்டிக்கொண்டு அடிவாங்கியதாக தெரிவித்துள்ளார்.
10 வயதிலேயே இப்படியா என மற்றவர்கள் கவினை திட்டி வருகின்றனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here