மீண்டும் மணி இயக்கத்தில் எய்தி ! சிறிது இடைவேளிக்கு பின்பு …

0
5

மணிரத்னம் இயக்கத்தில் எஸ்டிஆர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2018 ல் வெளியான செக்கச் சிவந்த வானம் படத்தில் மணி இயக்கத்தில் சிம்பு நடித்திருந்தார். இதில் எய்தி என்ற கேரக்டரில் சிம்பு நடித்திருப்பார்.

அண்ணன் – தம்பிகளுக்கு இடையே நடக்கும் ஒரு கேங்க்ஸ்டர் மூவியாக இந்த படம் வந்தது.

தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வரும் மணி, இந்த படம் முடிந்த பின்பு சிறிது இடைவேளியில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளாராம்.

அதில் சிம்புவை நாயகனாக நடிக்க வைக்க உள்ள எண்ணமும் மணியின் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here