போலி ஆபாச புகைப்படத்தால் கொந்தளித்த ரம்யா பாண்டியன்

0
62

நடிகை ரம்யா பாண்டியன் தன் இடுப்பழகை காட்டி வெளியிட்ட மொட்டைமாடி போட்டோஷூட்டி புகைப்படங்கள் வைரலானது உங்களுக்கு தெரியும். இணையத்தில் இளைஞர்களை அதிகம் கவர்ந்ததும் அதுதான்.

அதன்பிறகு ரம்யா பாண்டியன் புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார். இந்நிலையில் ரம்யா பாண்டியன் பெயரில் சமூக வலைத்தளங்களில் போலியான பல கணக்குகளை சிலர் ஆரம்பித்துள்ளனர்.

அதில் போலியான ஒரு ஆபாச புகைப்படத்தைபதிவேற்றியுள்ளனர். ரம்யா பாண்டியன் போலவே இருக்கும் அந்த பெண், தன் மேலாடையை கழற்றி தூக்கி எறிவது போன்று அந்த புகைப்படத்தில் உள்ளது.

இந்த ரம்யா பாண்டியன் புகைப்படம் என நம்பி ரசிகர்கள் அதிர்ச்சி ஆகினர். இந்நிலையில் இதை பார்த்து கோபமான ரம்யா பாண்டியன் சமூக வலைத்தளங்களில் தனக்கு ஒரே ஒரு கணக்கு தான் இருக்கிறது என அதன் லிங்குகளை கூறியுள்ளார்.

மேலும் இந்த போலி கணக்குகள் பற்றி புகார் அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளார் அவர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here