டாப் ஸ்டாருடன் இணையும் படையப்பா நடிகை !

0
19

டாப் ஸ்டார் பிரசாந்த் நீண்ட வருடங்கள் கழித்து ஒரு பாலிவுட் ரீமேக் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படம், பாலிவுட்டில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான அந்தாதுான்.

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த படம், வசூலிலும் விமர்சனத்திலும் பயங்கரமான வரவேற்பை பெற்றது.

தற்போது தமிழ் ரீமேக் படத்தை ராஜா இயக்க உள்ளார். பிரசாந்த் அப்பா, தியாகராஜன் தயாரிக்க உள்ளார்.

படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here