ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அஜித் படம்

0
22

அஜீத் ’வலிமை’ படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்க தயாராகி விட்டதால் இம்மாதம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று படக்குழுவினர்களிடமிருந்து தகவல்கள் கசிந்தன.

இதனை அடுத்து சற்று முன் வெளியான தகவலின்படி ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 13ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கும் என கூறப்படுகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையில் நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில் பிரவீன் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை ’நேர்கொண்டபார்வை’ படத்தை தயாரித்த போனிகபூர் தயாரிக்க இருக்கிறார் என்பதும் அதே படத்தை இயக்கிய எச்.வினோத் இந்த படத்தை உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here