பிகில் வசூல் பற்றி தவறான தகவல்.. கொந்தளித்த முன்னணி தியேட்டர்

0
266

பிகில் படத்தின் வசூல் உலகம் முழுவதும் 200 கோடிகளை கடந்துவிட்டதாக கூறப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 100 கோடி வசூலை தாண்டிவிட்டது என படத்தை வெளியிட்ட ஸ்கிறீன் சீன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சில பாக்ஸ் ஆபிஸ் ட்ராக்கர்கள் பிகில் படத்தை பற்றி நெகட்டிவாக பதிவிட்டு வருகின்றனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பிரபல திரையரங்கமான நெல்லை ராம் முத்துராம் சினிமாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

“எங்கள் தியேட்டரில் எவ்வளவு வசூல் என்பதை கூட அவர்களை கேட்டு தான் தெரிந்துகொள்ளவேண்டும் போல” என அவர்கள் நக்கலாக பதிவிட்டுள்ளார்.

 

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here