பிரபல நடிகருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ரகுல் ப்ரீத்

0
17

பிரபல ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத்  சிங் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிறப்பான, மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள். சிறப்பான வேலைகளை செய்து எங்கள் அனைவருக்கும் உத்வேகம் அளியுங்கள் என அஜய் தேவ்கனுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் ரகுல் ப்ரீத்  சிங் வாழ்த்து கூறியுள்ளார்.

அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக டி டி பியார் டி படத்தில் ரகுல் ப்ரீத்  சிங் அழகு நடித்திருந்தார் என்பது .குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here