தலைவர்168.. டாப் இயக்குனருடன் ரஜினி கூட்டணி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ

0
137

நடிகர் ரஜினி தற்போது தான் தர்பார் ஷூட்டினை முடித்து திரும்பியுள்ளார். போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடந்துவருகிறது.

இந்நிலையில் தற்போது ரஜினியின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. தலைவர் 168 என அழைக்கப்படும் இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்குகிறார்.

விஸ்வாசம் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு சிவா இயக்கும் படம் இது என்பதால் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதை அதிகாரபூர்வமாக வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here