ரஜினிக்கு ஷு லேஸ் கட்டிவிட்டு அசந்து போன பியர் கிரில்ஸ் !

0
25

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஷு லேஸ் கட்டிவிட்டு அசந்து போனார் பியர் கிரில்ஸ்.

டிஸ்கவரி சேனலில் வெளியாகும் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.

இதுதொடர்பான விளம்பரங்கள் அடிக்கடி, இணையதளங்களை ஆக்கிரமிக்கிறது.

அந்தவகையில் தற்போது வெளியாகியுள்ள விளம்பரத்தை காணுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here