காவி சாயம், நான் மாட்டமாட்டேன்..ரஜினி பேச்சு! கமல் அலுவலக திறப்பு விழா புகைப்படங்கள்

0
14

நடிகர் கமல்ஹாசன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிக்காந்த் இருவரும் மிகவும் நெருக்கமாக இருபவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

இன்று நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக திறப்பு விழாவில் நடிகர் ரஜினி கலந்துகொண்டுள்ளார்.

அங்கு இயக்குனர் கே.பாலச்சந்தரின் சிலையையும் அவர்கள் திறந்துவைத்துள்ளனர். திருவள்ளுவருக்கும் எனக்கும் காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது; அது ஒருபோதும் நடக்காது என ரஜினி பேசியுள்ளார்.

பாஜக அலுவலகத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். ஊரில் உள்ள திருவள்ளுவர் சிலைகளுக்கு எல்லாம் காவி உடை அணிவிக்க கூடாது. திருவள்ளுவர் சிலையை வைத்து அரசியல் செய்வது, சர்ச்சையாக்குவது தேவையற்றது என அவர் மேலும் கூறினார்.

 

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here