ரஜினிகாந்த் – சிவா கூட்டணியின் ‘அண்ணாத்த’ மோஷன் போஸ்டர் வெளியீடு!

0
16

சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினிகாந்தின் 168வது படத்தை தயாரிக்கிறது. சிறுத்தை சிவா இயக்கும்  இப்படத்திற்கு ‘அண்ணாத்த’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த தலைப்பு தொடர்பான மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் படத்திற்கு முதன் முறையாக டி.இமான் இசையமைக்கிறார்.

கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here