சட்டப்படி நடவடிக்கை… ரஜினி எச்சரிக்கை

0
43

இந்த மாதம் இறுதியில் தமிழ்நாட்டில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என ரஜினி ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

மேலும் வேறு யாருக்கும் அவர் ஆதரவு தெரிவிக்கவில்லை. அதனால் யாரும் ரஜினி பெயரை அல்லது கொடியை பயன்படுத்தி வாக்கு சேகரிக்க கூடாது என ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது வெளியிட்டுள்ளார் அறிக்கையில் இதை குறிப்பிட்டுள்ளனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here