முதல் முறையாக தர்பாரில் நயன்தாரா-ரஜினி இருக்கும் புகைப்படம் கசிந்தது

0
29

தர்பார் படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இதுவரை வெளியான போஸ்டர்கள் மற்றும் புகைப்படங்களில் நயன்தாராவை படக்குழு காட்டாமல் வைத்திருந்தது.

இந்நிலையில் ஒரு பிரபல வார இதழில் தர்பார் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ரஜினி-நயன் ஒன்றாக இருக்கின்றனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here