ரஜினி-கமல் கூட்டணி? இருவரும் தனித்தனியாக அளித்த பேட்டியை பாருங்க

0
20

தமிழ்நாட்டில் நல்ல தலைவருக்கு வெற்றிடம் உள்ளது என தொடர்ந்து கூறி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். நாளை அதிசயம் நடக்கும் என தான் முதல்வர் ஆகப்போவதாக மறைமுகமாக பேசியுள்ளார் அவர்.

சமீபத்தில் நடந்த கமல்ஹாசன் 60 ஆண்டு பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் அதிக நெருக்கம் காட்டியது அவர்கள் கூட்டணி சேர்கிறார்களா என கேள்வி அனைவரது மனதில் எழுந்தது. அதை உறுதி செய்யும் விதத்தில் தற்போது இருவரும் பேட்டி கொடுத்துள்ளனர்.

“தமிழகத்தின் மேம்பாட்டுக்காக சேர்ந்து பயணிக்க வேண்டி வந்தால் நிச்சயம் பயணிப்போம்” என கமல் கூறினார். “தமிழக மக்களின் நலனுக்காக நானும் கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்” என பின்னர் அளித்த பேட்டியில் ரஜினி கூறினார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here