ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

0
66

சமீபத்தில் கைதி படத்தை பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜை போனில் அழைத்து ரஜினி பாராட்டினார்.

டெல்லி படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய பின்னர் ரஜினியின் பாராட்டுக்கு நேரில் நன்றி தெரிவிக்க லோகேஷ் கனகராஜ் அவரது போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்றுள்ளார்.

அப்போதே ரஜினி – லோகேஷ் கனகராஜ் இணைவதாக தகவல் வெளியாகின.

தற்போது அந்த படத்தை அந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டெர்னே‌ஷனல் தயாரிக்க இருப்பதாக மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான அறிவிப்பு நாளை மறுநாள் நடைபெறும் தர்பார் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here