தமிழ்நாட்டின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை தி அயர்ன் லேடி, தலைவி பெயர்களில் திரைப்படமாகி வருகிறது.
இந்நிலையில் கௌதம் மேனன் குயின் என்ற பெயரில் இணையதள தொடராக எடுக்கிறார்.
தலைவி முதல் பார்வை வெளியான போது கங்கனா தொற்றம் ஜெ., போல் இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன.
தற்போது குயின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் ஜெ., வாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணனின் முகத்தை காட்ட வில்லை.
மேலும் டிசம்பர் 5 ல் முழு டிரைலரும் வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளார்.