காணாமல் போனாரா புஷ்பவனம் குப்புசாமியின் மகள்? அவரே வெளியிட்டுள்ள வீடியோ

0
38

பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகள் பல்லவி அகர்வால். இவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இவரை பற்றி நேற்று பரபரப்பான செய்தி ஒன்று உலா வந்தது. அவர் வீட்டில் சண்டை போட்டுவிட்டு காணாமல் போய்விட்டார் என செய்தி பரவியது.

இதுபற்றி அவரே இன்று வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த செய்தி முற்றிலும் வதந்தி. நான் வீட்டில் தான் இருக்கிறேன். இப்படி ஒரு செய்தி எப்படி பரவியது என விசாரித்து கொண்டிருக்கிறோம் என அவர் கூறியுள்ளார்.

அவர் பேசியுள்ள வீடியோ இதோ..

 

View this post on Instagram

 

A post shared by Dr. Pallavi Agarwal P K. MBBS (@dr_pallavi_agarwal_pk) on

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here