கொரானாவிலிருந்து தப்பிக்க வழி சொன்ன பிரியங்கா சோப்ரா !

0
15

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்துவரும் பிரியங்கா சோப்ரா, ‘கொரோனாவில் இருந்து தப்பிக்க உலக மக்கள் இனிமேல் கைகளை கூப்பி வணக்கம் சொல்ல வேண்டும்’ என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதோடு ஏற்கனவே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது இரு கைகளை கூப்பி வணக்கம் தெரிவித்த தனது புகைப்படங்களை சேகரித்து வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார்.

கொரோனாவில் இருந்து தப்பிக்க வணக்கம் சொல்வதுதான் சிறந்த வழி என்றும் தெரிவித்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா சொல்வது நல்ல யோசனை என்று பலரும் பாராட்டி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here