ப்ரியாமணிக்கு கிடைத்த மஞ்சுவாரியார் கேரக்டர்

0
19

தெலுங்கில் ரீமேக் ஆகும் அசுரன் படத்திற்கான வேலைகள் தொடங்கி உள்ளன.

இதில் தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க கதாநாயகி தேர்வு நடந்தது. முன்னணி நடிகைகள் பரிசீலிக்கப்பட்டனர்.

அதன்படி ஸ்ரேயா, அனுஷ்கா பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் நடிக்க மறுத்ததனால், தற்போது பிரியாமணி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதேபோல் இவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here