திருமணம் குறித்த கேள்விக்கு பிரியா பவானி ஷங்கரின் நெத்தியடி பதில்!

0
97

நடிகை பிரியா பவானி ஷங்கர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.

அப்போது ரசிகர் ஒருவர் அவரிடம் உங்களுக்கு திருமணம் எப்போது என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் மீம் ஒன்றின் மூலம் பதிலளித்தார்.

அதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து நிருபர் கேட்ட கேள்விகளுக்கு டோனி அசத்தலாக பதிலளித்தார்.

அதே பாணியில் திருமணம் குறித்த கேள்விக்கும் பிரியா பவானி ஷங்கர் பதில் அளிப்பது போல், அந்த மீம் அமைந்துள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here