பிரியா பவானி ஷங்கர் வீட்டில் என்ன செய்கிறார் தெரியுமா?

0
38

நடிகை பிரியா பவானி ஷங்கர் ஊரடங்கு உத்தரவினால் வீட்டில் இருப்பதால், சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.

இந்நிலையில், பிலேஸ்டேஷன் மூலம் கால்பந்து விளையாடும் வீடியோவினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அத்துடன் ஊரடங்கு விரைவில் முடிவடையும் என கண்கள் விரிய  நம்பி காத்திருக்கிறேன். நள்ளிரவில் சத்தம் போடாமல் இருப்பது எப்படி என்பதை இந்த தனிமைப்படுத்தப்பட்ட சூழல் கற்றுக்கொடுக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

பிரியா பவானி ஷங்கர் தற்போது எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை, அதர்வாவுடன் குருதி ஆட்டம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here