இளையராஜா கூட்டணியில் பியோனோ கற்று வரும் டாப் ஸ்டார் !

0
44

பாலிவுட்டில் வெளியாகி தேசிய விருது பெற்ற அந்தாதுான் தமிழ் ரீமேக் படத்தில் நடிகர் பிரசாந்த் நடிக்கிறார்.

1990களில் டாப் ஸ்டார் என்று புகழப்பட்ட பிரசாந்திற்கு அவரது திருமணம் ஏற்படுத்திய பக்க விளைவுகள் ஏராளம். இதனால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்து அவ்வப்போது ஏதாவது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

மோகன் ராஜா இயக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பொன்னர் சங்கர் படத்திற்கு கடைசியாக இசையமைத்து இருந்தார்.

இந்த படத்தில் பியோனோ இசைக் கலைஞராக பிரசாந்த் வருவதால், 6 மாதம் பியோனோ கற்று இருக்கிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here