ஒன்றரை கிலோ தங்கத்தில் நகை… நடிகை போட்டோ பார்த்து அனைவரும் ஷாக்

0
69

பெண்கள் என்றாலே நகை மீது கொஞ்சம் ஈர்ப்பு அதிகம். இது நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.

முன்னணி நடிகையான ப்ரணிதா தற்போது ஒரு நகை கடைக்கு சென்று அங்கு எடுத்த ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அதை பார்த்து அனைவரும் பிரமிப்படைந்துள்ளனர். காரணம் அந்த ஜூம்கா ஒன்றரை கிலோ எடை தங்கத்தில் செய்யப்பட்டுள்ளது.

கின்னஸ் உலக சாதனைக்காக செய்யப்பட்ட அந்த நகையை பார்த்து பிரமிப்படைந்துவிட்டதாக நடிகை தெரிவித்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here