ஜானுவுக்கு விட்டுக்கொடுத்த பாகுபலி !

0
67

கோலிவுட்டில் வெளியான 96 படத்தின் தெலுங்கு ரீமேக் ஆன ஜானுவில் பிரபாஸ் நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, பிரபாஸ் ஜானு என்று தலைப்பிடப்பட்ட படத்தில் நடித்து வந்திருக்கிறார்.

அந்த சமயம், 96 படத்திற்கான தெலுங்கு ரீமேக் படத்துக்கு ஜானு என்று பெயர் வைத்தால் நன்றாக இருக்கும் என்று படக்குழு பிரபாசிடம் கேட்டுள்ளது.

சமந்தா நடிக்கிற படம் என்றதும் உடனே விட்டுக்கொடுத்து விட்டாராம் பிரபாஸ். இதனால், சமந்தா ரொம்ப சந்தோசப்பட்டு போய்டாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here