அவசர அவசரமாக இந்தியா திரும்பிய பிரபாஸ்-பூஜா ஹெக்டே

0
13

சாஹோ படத்தைத் தொடர்ந்து ராதா கிருஷ்ணா இயக்கத்தில் காதல் படமொன்றில் பிரபாஸ் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

சமீபத்தில் இந்த படக்குழு படப்பிடிப்புக்காக ஜார்ஜியா சென்றது. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்குதல் இருப்பதால், பல்வேறு வெளிநாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதனையறிந்த பிரபாஸ் படக்குழு உடனடியாக படப்பிடிப்பை முடித்துக்கொண்டு, அவசரமாக இந்தியாவுக்கு தனி விமானம் மூலம் விரைந்தது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here