சூர்யா ஜோடியாகும் புட்ட பொம்மா நாயகி!

0
18

சூர்யா அடுத்ததாக ஹரியுடன் அருவா படத்தில் இணைகிறார். இந்த படத்தின் தலைப்பு குறித்த பிரச்சனை ஒருபுறம் இருக்க, தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ள ஹீரோயின் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தெலுங்கில் தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே இந்த படத்தில் இணையவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இவர் அல்லு அர்ஜூனுடன் இணைந்து நடித்த அலா வைகுந்தபுரமுலோ படத்தில் இடம்பெற்ற ‘புட்ட பொம்மா’ பாடல் சென்சேஷனல் ஹிட்டானது. இதன்மூலம் கோலிவுட்டின் கவனம் பூஜா ஹெக்டே மீது திரும்பியுள்ளது.

முகமூடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பூஜா, அதன் பின்னர் அருவா படத்தின் மூலம் தான் மீண்டும் கோலிவுட்டிற்கு திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here