பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து திடீரென விலகிய முன்னணி நடிகர்

0
88

இயக்குனர் மணிரத்னத்தின் அடுத்த படம் பொன்னியின் செல்வன் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் இந்த மெகா பட்ஜெட் படத்தில் நடிக்கின்றனர்.

வந்தியத்தேவன்- கார்த்தி, அருள்மொழி வர்மன் – ஜெயம்ரவி, சுந்தர சோழன் – அமிதாப் பச்சன், ஆதித்த கரிகாலன்- விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், நந்தினி ரோலில் ஐஸ்வர்யாராய் என பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

நடிகர் சத்யராஜும் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதற்காக தேர்வானார். ஆனால் இயக்குனர் விதித்த சில கண்டிஷன்களால் அவர் தற்போது விலகிவிட்டாராம்.

அவருக்கு பதிலாக நடிகர் பிரபு தற்போது ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்று கூறப்படுகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here