பொன்னியின் செல்வனுக்காக தோற்றத்தை மாற்றிய ஜெயம் ரவி

0
15

ஜெயம் ரவி, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஜெயம் ரவி அருள்மொழிவர்மன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்காக சில மாதங்கள் தீவிர உடற்பயிற்சி செய்து தன்னை தயார் படுத்திக்கொண்டார்.

தற்போது தாய்லாந்தில் இவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. மேலும் தன்னுடைய தோற்றத்தை மாற்றிக்கொண்டுள்ளார்.

இதேபோல் லக்‌ஷ்மண் இயக்கும் பூமி, அகமது இயக்கும் ஜன கன மன போன்ற படங்களிலும் ஜெயம் ரவி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here