அட்ஜெஸ்ட்மெண்ட்லாம் ஓல்ட் டிரெண்ட்! வாணி போஜன் ஹாட் டாக்

0
37

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகை வாணி போஜன் பிரபல சேனல் ஒன்றில் மீடு குறித்து பேசியுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமான நடிகை வாணி போஜன் அறிமுகமான ஓ மை கடவுளே படம் கடந்த வாரம் காதலர் தினத்தன்று வெளியாகி நல்ல வரவேற்பபைப் பெற்றது.

சில மாதங்களுக்கு முன் திரையுலக பிரபலங்களை கதிகலங்கச் செய்த மீடு விவகாரம் குறித்து வாணி போஜன் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அதில் கூறியதாவது, சினிமா திரையுலகில் முன்பை போல அட்ஜெஸ்ட் பண்ணி போகும் நிலைமை தற்போது திரையுலக வட்டாரங்களில் இல்லை என்றும் திறமை உள்ளவர்கள் திரையுலக பின்னணி இல்லாதவர்களும் முன்னேறி வருகின்றனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here