Official: ரஜினி-சிவா படத்தின் ஹீரோயின் இவர்தான்.. டாப் ஹீரோயின் ஒப்பந்தம்

0
54

சூப்பர்ஸ்டார் ரஜினி அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்கிறார் என முன்பே அறிவிப்பு வந்தது. விஸ்வாசம் படத்திற்கு பிறகு சிவா இயக்கும் படம் இது என்பதால் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த படத்தின் ஹீரோயின் யார் என்பது பற்றி பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் ஆகியிருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரஜினியுடன் முதல் முறையாக நடிப்பது பற்றி ட்விட் செய்த கீர்த்தி சுரேஷ் “இது என் திரைபயணத்தில் மேஜிக்கல் மைல்கல். சூப்பர்ஸ்டார் ரஜினியை தூரத்தில் இருந்து பார்த்து வியந்த நான் தற்போது அவருடன் நடிக்க போறேன் என்பது என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு விஷயம் தான்.” என தெரிவித்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here