பிகில் சிறப்பு காட்சி இல்லையா? அரசு அறிவிப்பால் ரசிகர்கள் ஷாக்

0
91

நடிகர் விஜய்க்கு அரசியல் ரீதியாக எதிர்ப்பு உள்ளது அனைவருக்கும் தெரிந்ததுதான். அவர் பிகில் இசை வெளியீட்டு விழாவில் பேனர் பற்றி பேசியதற்கு தற்போது ஆட்சியில் இருக்கும் அதிமுகவினர் பலர் கொந்தளித்தனர்.

இந்நிலையில் இந்த வாரம் திரைக்கு வரும் பிகில் படத்திற்கு சிறப்பு காட்சிகள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை என அறிவித்துள்ளனர். சிறப்பு காட்சிகள் மூலம் அரசுக்கு வரி வருவாய் வரும் என்றாலும் அதை அரசியல் காரணங்களுக்காக தடை செய்துள்ளனர்.

பிகில் உள்ளிட்ட எந்த திரைப்படத்திற்கும் தீபாவளியன்று சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. விதியை மீறி ஒளிபரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ இதை உறுதி படுத்தியுள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here