பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த அஜித் பட வில்லன்

0
24

இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தற்போது தயாராகி வருகிறது. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஷ்வர்யா ராய் என பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். ஷுட்டிங் தற்போது தாய்லாந்தில் நடந்துவருகிறது.

இந்நிலையில் நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்த நடிகர் அர்ஜுன் சிதம்பரம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்துள்ளார். ஒரு சிறிய ரோலில் அவர் நடிக்கிறார்.

அர்ஜுன் எனை நோக்கி பாயும் தோட்டா படத்திலும் நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here