இயக்குனராக அவதாரம் எடுக்கும் நித்யா மேனன்

0
6

நடிகை நித்யா மேனன், தன் சொந்தக் குரலில் பாடிய இசை ஆல்பத்தை விரைவில் வெளியிடப் போகிறார்.

இந்நிலையில் இன்னும் புதிய அவதாரம் ஒன்றை எடுக்கப்போவதாக பேசியிருக்கிறார்.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பயோ பிக்சரில் நடித்துக்கொண்டிருக்கும் நித்யா மேனன், சொந்தமாக கதை எழுதி இயக்க இருக்கிறாராம்.

ஏனெனில், சினிமாவில் கதாநாயகிகளுக்கு சமமான கதாப்பாத்திரங்கள் எங்களுக்கு இல்லை. இது வருத்தமே என்கிறார்.

இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாகவும் பெண்ணை மையப்படுத்தி புதிய படமொன்றை இயக்க இருக்கிறேன் என்கிறார் நித்யா மேனன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here