பெற்றோரின் ஆசையால் வந்தேன் – நித்யா மேனன்

0
14

நித்யாமேனன் சமீபத்தில் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டார்.

அங்கு அவர் தனது திரையுலக அனுபவங்கள் குறித்து பேட்டி அளித்தபோது, எனக்கு ஆரம்பத்தில் சினிமாவில் நடிப்பதில் விருப்பமில்லை. நான் விலங்குகள் குறித்து ஆய்வு செய்து வந்தேன்.

ஆனால் எனது பெற்றோரின் ஆசையால், சந்தர்ப்ப சூழ்நிலையால் நடிக்க வந்தேன். இப்பொழுது எனக்கு சினிமாவை மிகவும் பிடித்துள்ளது. எனக்கும் சினிமாவுக்கும் இடையே உள்ள பந்தம் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் போன்றது என்கிறார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here