தனுஷ் 44ல் ஜோடி சேரும் சைக்கோ நாயகி !

0
26

தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் சுருளி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் தனுஷ் நடிக்கும் 43-வது படம் குறித்த தகவல் வெளியானது. அப்படத்தை கார்த்திக் நரேன் இயக்க உள்ளார்.

இதனை தொடர்ந்து தனுஷின் 44-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை தனுஷ் கதை, திரைக்கதை எழுத உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here