விஷாலின் புதிய படம்

0
35

கோலிவுட்டில் விக்ரம் பிரபுவின் அரிமா நம்பி, விக்ரமின் இருமுகன், விஜய் தேவரகொண்டாவின் நோட்டா ஆகிய படங்களை இயக்கியவர் ஆனந்த் சங்கர்.

விரைவில், ஆனந்த் சங்கர் இயக்க உள்ள புதிய படத்தில் விஷால் நடிக்கிறார்.

தற்போது சக்ரா, துப்பறிவாளன் 2 ஆகிய படங்களில் நடித்து வரும் விஷால், அடுத்து புதிய படத்தில் நடிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here