திரைக்கு வரும் நயன்தாராவின் லவ் ஸ்டோரி

0
19

தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாராவின் காதல் மிகப்பிரபலம்.

அந்தக் காதலை அடிப்படையாக வைத்தே ஒரு கதையை தயார் செய்துள்ளோம் என்கிறார் நானும் சிங்கிள் தான் படத்தின் இயக்குனர் கோபி.

இந்த படத்தின் ஹீரோவின் லட்சியமே நயன்தாரா போல் ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்பது தான்.

அஜித்தின் பில்லா படத்தில் நயன்தாரா டாட்டூ குத்தி இருப்பார். அந்த டாட்டூ குத்திய நபராக இப்படத்தின் ஹீரோ வருகிறார்.

நயனுக்கு டாட்டூ குத்திய ஹீரோ தன் ஹார்ட்டைப் பறிகொடுக்க காதல் பேய்ப் பிடித்து திரிவது தான் கதை.

இதற்குள் நயன் விக்னேஷ் சிவன் காதல் சமாச்சாரமும் இருக்கும் என்று கூறுகிறார். இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here