ரொமான்டிக்காக விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா பிறந்தநாள் கொண்டாட்டம் – புகைப்படங்கள்

0
47

நயன்தாரா.. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை ரசிகர்கள் நேற்று முதல் கூறி வருகின்றனர்.

நயன்தாரா தன்னுடைய பிறந்தநாளுக்காக அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவரது காதலர் விக்னேஷ் சிவனையும் கூட்டி சென்றுள்ளார்.

நயன் பிறந்தால் கேக் வெட்டுவதற்காக விக்னேஷ் சிவன் ரொமான்டிக்காக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு கொண்டாடியுள்ளனர்.
அதன் புகைப்படங்களும் தற்போது வெளிவந்துள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here