பரவிய அசைவ வீடியோ.. நயன்தாராவை வறுத்தெடுத்த ரசிகர்கள்

0
142

நடிகை நயன்தாரா அடுத்து மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடிக்கிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் அதன் பூஜை சமீபத்தில் துவங்கியது. ஆனால் அதில் நயன்தாரா பங்கேற்கவில்லை.

படத்திற்காக நயன் விரதம் இருக்கிறார் என பாலாஜி தெரிவித்தார். படக்குழுவும் சைவத்திற்கு மாறிவிட்டது என்றார் அவர்.

இந்நிலையில் நயந்தாரா தன் காதலர் விக்னேஷ் சிவன் உடன் அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் தேங்க்ஸ்கிவ்விங் நாளை கொண்டாடியுள்ளார். அப்போது ஒரு வறுத்த வான் கோழியை வைத்து மேஜிக் செய்கிறார். அதன் வீடியோ வெளியாகியுள்ளது.

இது தான் அம்மன் படத்தில் நடிப்பதற்கு இருக்கும் விரதமா என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here