திருமணத்தை தள்ளிப்போடும் நடிகை நயன்தாரா.. காரணம் இதுதானாம்!

0
81

நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் காதலித்து வருவது ஊரறிந்த விஷயம். பல வருடங்களாக காதல் ஜோடிகளாக சுற்றி வரும் அவர்கள் அடுத்த மாதம் திருமணம் செய்யவுள்ளனர் என செய்திகள் பரவியது.

ஆனால் இது பற்றி நடிகை எந்த வித அறிவிப்பும் வெளியிடவில்லை. விக்னேஷ் சிவனும் வாய்திறக்கவில்லை.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான வலிமை வாய்ப்பு நயன்தாராவை தேடி சென்றிருக்கிறது என்கிறார்கள். அதனால் தற்போது திருமணம் செய்யும் முடிவை தள்ளிப்போட்டுள்ளார் நயன்தாரா என்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தினர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here