சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா! மூக்குத்தி அம்மன் படத்திற்கு இத்தனை கோடியா?

0
42

நடிகை நயன்தாரா தான் தற்போது தென்னிந்தியாவில் நம்பர் ஒன் ஹீரோயின். ஹீரோக்களுக்கு நிகராக அவருக்கு மாஸ் ஆடியன்ஸ் இருக்கிறார்கள். அதனால் தான் அவர் சோலோவாக நடித்தும் ஹிட் கொடுக்க முடிகிறது.

அடுத்து நயன்தாரா மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடிக்கிறார். ஆர்ஜே பாலாஜி தான் இந்த படத்திற்கு கதை எழுதி உடன் நடிக்கிறார். இந்த படத்திற்காக நயன்தாரா 8 கோடி ருபாய் சம்பளமாக பெருகிறாராம். வழக்கமாக அவர் 5 கோடி ருபாய் மட்டுமே சம்பளம் பெற்றுவந்த நிலையில் தற்போது அதை உயர்த்தியுள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here