நயன்தாரா ரசிகர்களுக்கு சொல்லும் அறிவுரை இது தான் !

0
14

ரஜினிகாந்துடன் நயன்தாரா நடித்துள்ள தர்பார் படம், பொங்கல் விடுமுறைகளில் ரிலிஸ் ஆகிறது.

பழைய காதல் காயங்களை மறந்து தற்போது விக்கியை காதலிக்கிறார் நயன்.

இந்நிலையில் தான் மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணமே காதலர் தான் என்கிறார்.

மேலும் தனக்கு கடவுள் நம்பிக்கை அதிகமாக இருப்பதாகவும் எப்பொழுதுமே அன்பாக இருங்கள் என ரசிகர்களுக்கு கூறுகிறார் நயன்தாரா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here